உலகச் செய்திகள்

இங்கிலாந்தில் நிலவும் உச்சபட்ச வெப்பம் காரணமாக தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் அதிகபட்ச வெப்ப நிலை நிலவும் என பிரிட்டன் வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை..

Read More

சர்வதேச கவனம் குறைந்து போயுள்ள உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு மனிதநேய நெருக்கடி சார்ந்த உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

உக்ரைன் போர்  அகதிகளை அதிகப்படுத்தி உள்ளது. அகதிகள் மற்றும் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையானது நடப்பு ஆண்டில் 10 கோடியை கடந்து உள்ளது என ஐ.நா.வின்..

Read More

உலகம் முழுவதும் 516,447,605 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்; என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில்உலகம் முழுவதும் 516,447,605 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது…

Read More

மரியுபோலின் இரும்பு ஆலை பதுங்கு குழியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள், அழுகிய நிலையில் ஏராளமான சடலங்கள் இருப்பதாக உக்ரைன் ராணுவத்தின் 12வது படைப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.

அங்கு சிக்கியிருக்கும் நூற்றுக்கணக்கான மக்களை மீட்கும் பணி தொடங்கி உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 2 மாதங்களுக்கும் மேலாக..

Read More

நாகேந்திரன் தர்மலிங்கம் நேற்று காலை சிங்கப்பூரில் உள்ள சாங்கி சிறையில் தூக்கிலிடப்பட்டார்.!

இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் சிங்கப்பூரில் 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு..

Read More

ரஷ்யா, உக்ரைன் இடையே சமரசம் வேண்டி ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இன்று (ஏப். 28) சந்திக்க தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே கடந்த இரு மாதங்களுக்கு மேல் தீவிர போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர்..

Read More

இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இமானுவேல் மேக்ரான், மீது மர்ம நபர் தக்காளி வீசிய சம்பவம் நடந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டிற்கு கடந்த சில வாரங்களுக்கு முன் தேர்தல் நடந்தது. இதில், எல்.ஆர்.இ.எம்., எனப்படும் லா ரிபப்ளிக் என் மார்செல் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய..

Read More

மக்களை வெளியேற்ற ஒத்துழைப்பு தருவதாக புதின் உறுதியளித்துள்ளார்.

ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரில் இரும்பு ஆலை ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ள பொதுமக்களை வெளியேற்றும் ஐ.நா.சபை மற்றும் செஞ்சுலுவை சங்கத்தின் முயற்சிக்கு ரஷ்ய..

Read More

இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கத்தின் முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டதால் அவரது மரண தண்டனை உறுதியாகி உள்ளது.

அவருடைய தூக்கு இன்று நிறைவேற்றப்படுகிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்திய வழக்கில் கடந்த 2009ம் ஆண்டு..

Read More

மியன்மார் நாட்டின் மக்களாட்சி ஆதரவாளரும் தேசிய ஜனநாயக லீக் கூட்டணியின் தலைவருமான ஆங் சாங் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை மோசமெனக்கூறி, அந்நாட்ட இராணுவம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் ஆட்சியை கைப்பற்றியது. அத்துடன் இராணுவத்தினருக்கு எதிரான தலைவர்களையும் கைது செய்திருந்தனர்…

Read More