இந்தியச் செய்திகள்

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,301 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,038 ஆக இருந்தது. கொரோனா தொற்றுக்கு மேலும் 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை..

Read More

இந்தியத் திரையுலகின் பலமொழி பாடகர்களில் ஒருவரான கேகே என்று அழைக்கப்படுபவர் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கொல்கத்தா மாநகரின் நஸ்ருல் மஞ்சா பகுதியில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கேகே திடீரென மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட..

Read More

இன்றுடன் அக்னி நட்சத்திர வெயில் முடிவடைவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோடை வெயில் குறிப்பாக அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வந்த நிலையில் இன்றுடன் அக்னி நட்சத்திர வெயில் முடிவடைகிறது..

Read More

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவுபெற்றுள்ளது.

இது தொடர்பாக அரசியல் கட்சிகளின்தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.   பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணியை ஓராண்டு முடிவதற்கு உள்ளாகவே முனைந்து நின்று நிறைவேற்றிய,..

Read More

இலங்கை பெண் அகதி வீட்டிற்குள் இரவில் நுழைந்த காவல்துறை அதிகாரி அதிகாரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தமிழக மாவட்ட காவல்துறை அதிகாரி கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தனுஸ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்கு பைப்பர் படகில் அகதியாக வரும் இலங்கை தமிழர்கள் 80 பேரை பாதுகாப்பு..

Read More

கத்திரி வெயில் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் 111 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு, கத்திரி வெயில் காலத்தில் 113 டிகிரியை வெயில் தாண்ட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது தமிழகத்தில் தற்போது கோடை காலம்..

Read More

இந்திய அணிக்கு வருங்கால கேப்டனாக ரிஷப் பண்ட்டை யுவ்ராஜ் சிங் பரிந்துரை செய்துள்ளார்.

இந்திய அணிக்கு கடந்த 7 ஆண்டுகளாக டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து இந்திய அணியை பல சாதனைகளைப் படைக்க வழிவகுத்தவர் விராட் கோலி…

Read More

நாகேந்திரன் தர்மலிங்கம் நேற்று காலை சிங்கப்பூரில் உள்ள சாங்கி சிறையில் தூக்கிலிடப்பட்டார்.!

இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் சிங்கப்பூரில் 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு..

Read More

நான் ராஜினாமா செய்ய மாட்டேன்’ என, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்தார்

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு இருவருக்கும் எதிராக,..

Read More

யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி இன்று ஆரம்பம்!

யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி,  ரியல் மாட்ரிட் அணிகள் மோதுகின்றன…

Read More