கனடியச் செய்திகள்

கனேடிய பொதுத்தேர்தலில் ஸ்காபரோ தொகுதியில் வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார் ‘கெரி ஆனந்தசங்கரி’

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரான ‘கெரி ஆனந்தசங்கரி’ என்றழைக்கப்படும் சத்தியசங்கரி ஆனந்தசங்கரி கனேடிய பொதுத்தேர்தலில் ஸ்காபரோ தொகுதியில் வெற்றிபெற்று..

Read More

கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக அந் நாட்டுச் செய்திச் சேவையான சி.பி.சி. தெரிவித்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ட்ரூடா மூன்றாவது முறையாகவும் தொடர்ச்சியாக கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்தல் வெற்றிகள் இன்னும் உறுதிபடுத்தப்படாத நிலையில், அதிகாரிகள் தொடர்ந்தும் வாக்குகளை..

Read More

கனடாவில் ஏராளமான தேவாலயங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதுடன், சிவப்பு வண்ணம் பூசப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன

கனடாவில் தொடர்ந்து கத்தோலிக்க தேவாலயங்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பள்ளிகளில் பயின்ற பூர்வக்குடியின குழந்தைகள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட விடயம் வெளியாகி வருவதைத் தொடர்ந்தே தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டுவருகின்றன…

Read More

நிலவி வரும் வரலாறு காணாத வெப்பம் காரணமாக வான்கூவா் நகரில் 134 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இதுகுறித்து அந்த நகர காவல் துறையினா் புதன்கிழமை கூறியதாவது: நகரில் 65 திடீா் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அந்த மரணங்களில் மிகப்..

Read More

The Unbreakable Woman” பட்டத்தினை இலங்கையின் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகக் கொண்ட புஷ்பலதா மதனலிங்கம் என்பவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

கனடா நாட்டின் Canadian Occupational Safety சஞ்சிகையினால் நடாத்தப்பட்ட “நாடுதழுவிய ஆழுமை மிக்கவர்களுக்கான”  போட்டித் தேர்வில்  “The Unbreakable Woman” பட்டத்தினை இலங்கையின் யாழ்ப்பாணத்தினை..

Read More

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்களை இந்தியாவில் நடத்த முடியாது பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்களை இந்தியாவில் நடத்த முடியாது என..

Read More

அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசிக்கு கனடாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.!

பிரிட்டிஷ், சுவீடன் நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகா, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இது உலகம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில்..

Read More

கனடாவில் மர்மமான மூளை நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை கண்டறிய முயற்சி

கனடாவில் Creutzfeldt-Jakob நோய் போல் இருக்கும் மர்மமான மூளை நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை கண்டறிய முயற்சி மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்…

Read More

ஒன்றாரியோவின் ஒன்லைன் தடுப்பூசி முன்பதிவு முறைமை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த முன்பதிவு முறையை மாகாணத்தில் உள்ள மூத்தவர்கள் பயன்படுத்த முடியும். 80 வயதிற்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அல்லது அவர்களுக்கு..

Read More

தொழில்நுட்ப கோளாறு உள்ள 274,737 வாகனங்களை மீளப் பெறுவதாக ஃபோர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

கனடாவில் காற்றுப்பைகள் மற்றும் டயர்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ள 274,737 வாகனங்களை மீளப் பெறுவதாக ஃபோர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. சிக்கலான காற்றுப்பைகள் (எயார்பேக்) மற்றும்..

Read More