திரு. கணபதிப்பிள்ளை மயில்வாகனம்

மரண அறிவித்தல்
திரு. கணபதிப்பிள்ளை மயில்வாகனம்

நயினாதீவை பூர்வீகமாகவும், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை மயில்வாகனம் அவர்கள் ஜூன் மாதம் 28ம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலம்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் மகனும், காலம்சென்றவர்களான தம்புஇராசேந்திரம் – மேரிகிரேஸ் தம்பதியினரின் மருமகனும்,காலம்சென்ற லில்லிதிரேஸ் அவர்களது கணவரும்,லோகநாதன், ஜெகதீஸ்வரி, காலம்சென்றவர்களான மகாலிங்கம், கணேசலிங்கம், கனகலிங்கம் ஆகியோரது சகோதரனும்,ரீட்டா, காலம்சென்றவர்களான ரோஸ், ஆண்டனி, அறியரட்ணம், விஜயரட்ணம் , ரூபி ஆகியோரது மைத்துனரும்,பிரேமராணி, கமலாராணி, செல்வராணி, நிமலராணி, காலம்சென்ற ஊடகவியலாளர் நிமலராஜன் ஆகியோரது தந்தையும்,

ஜெகதாஸ், யோகராஜா, நிரஞ்சன், பரிமளகாந்தி, ஜீவராஜா ஆகியோரது மாமனாரும்,பிரேம்ஜி, பிரசன்னா, துவாரகா, பிரவிந்தன், நிவேதா, தீப்திகா, நிஷாந்தி, நிதர்சன், டிலக்ஸன், பிரியங்கா, சாரங்கா, நிவேதிக்கா, நிலக்சனா, நிமலராஜன் (JR ), அகன்சியா, யுகந்தன் , வில்லியம், சுபைசன் ஆகியோரது பேரனும், றென்லின் இன் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றனர்.

தொடர்புகளுக்கு :

ராணி மகள் – 647 966 9568
கலா மகள் – 416 401 0042
செல்வி மகள் – 416 859 0780
நிலா மகள் – 647 922 1605

Share Button