திரு .பொன்னன்முருகேசு

யாழ்.கரவெட்டிதுன்னாலைமேற்கைப்பிறப்பிடமாகவும் , கனடாமார்க்கத்தினைவதிவிடமாகவும்கொண்ட திரு .பொன்னன்முருகேசு அவர்கள் 10.08.2021 செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ் சென்ற அப்புத்துரை பொன்னம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற கோபாலு சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் கணவரும்,ஜெயராணி, ஜெயராசா, ஜெயபாலன், ஜெயலட்சுமி, ஜெயதேவி,ஜெயதேவன், யோகினி,சறோஜினி,பிறேமா,வாசு,பிரதீஸ் ஆகியோரின் தந்தையும்,
காலஞ் சென்றவர்களான கந்தையா, செல்லத்துரை,சின்னத்துரை,நமசிவாயம் (சுவிஸ்), மற்றும் தம்பியையா (மொன்றியல்),சின்னத்தம்பி (சுவிஸ்),ஆகியோரின் சகோதரனும்,
சிவராசா, செல்வகுமார்(இந்திரன்), ராசதுரை, குகராஜன் (மணிவண்ணன்), பாபு (ஆசிரியர்),சத்தியசீலன்,ரஞ்சினி, சுமதி, ஜானகி,தர்ஷிகா,சுகன்யா,ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற வீரசிங்கம் (முன்னாள் AGA திருகோணமலை), மாசிலாமணி (இலங்கை), லட்சுமி, பரமேஸ்வரி (மொன்றியல்), சிவக்கொழுந்து (கனடா),மங்களேஸ்வரி (சுவிஸ்), ஆகியோரின் மைத்துனரும்,
துஷியந்தன்,நிலோசன்,சிந்துஜன்,நிலோசா, கஜின்,ஜிருஷன்,பாருஷன், அரவிந்த்,அர்ச்சனா,அருண்,ஆதவன்,கீர்த்தனா,அக்சனா,ஆகாஷ்,அபிஷன்,ஆர்த்தி,ஆஷா,சஞ்சய்,அஸ்வின்,அஜேஷ்,ரொஷான்,ரியானா, சலீனா,ரித்விக்,கான்ஸ்விக்,வீகான்,ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின்பூதவுடல் ,
11.08.2021 புதன்கிழமைமாலை 6.00 மணிமுதல் 9.00 மணிவரையும், 12.08.2021வியாழக்கிழமைகாலை 7.30 முதல் 8.00 மணிவரையும்,
இலக்கம் 8911 Woodbine Ave, Markham எனும்முகவரியிலுள்ள Chapel Ridge Funeral Home இல்பார்வைக்காகவைக்கப்பட்டு,
12,08.2021 வியாழக்கிழமைமுற்பகல் 10.30 இற்கு, இலக்கம் 635 Parliament Street, Toronto லுள்ளSt.James Crematoriumஇல், தகனக்கிரியைகள்நடைபெறும்.
இவ்வறிவித்தலைஉற்றார்உறவினர்நன்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு
ஜெயராசா – 647-998-0364, பாலன் 416-568-4104

Share Button