பெர்ணடெற் பத்திநாதர் (Bernadette Pathinathar ) அவர்களது மரண அறிவித்தல்

பபா என அழைக்கப்படும் பெர்ணடெற் பத்திநாதர் (Bernadette Pathinathar ) அவர்களது மரண அறிவித்தல்

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton Ontario வை வதிவிடமாகவும் கொண்ட பெர்ணடெற் பத்திநாதர் அவர்கள் 16-06-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான C.M. ஜோசேப், நேசம் ஜோசேப்(மேரி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை பிலிப்புப்பிள்ளை, அன்னம்மா பிலிப்புப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,பிலிப்புப்பிள்ளை பத்திநாதர் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கவிதா, பிரவீன், கெவின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பேணாட், பெனடிக்ரா, பீட், பெனிற்றா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,துவாரகா, அவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,கெய்லா, குளோயி, கியாரா, எவலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,வானதி, டெனி, ஜெனிபர், சேரன், அல்பிரட், மரியதாஸ், லூட்ஸ் ராணி, பற்றிமா ராணி, வசந்தராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் ஜூன் மாதம் 22ம் திகதி வியாழக்கிழமை மாலை 4:00 மணிமுதல் 8:00 மணிவரையும், மறுநாள் ஜூன் மாதம் 23ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணிமுதல் 8:00 மணிவரையும் இலக்கம் 420 Dundas St East, Mississauga வில் அமைந்துள்ள Scott Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மறுநாள் ஜூன் மாதம் 24ம் திகதி சனிக்கிழமை காலை 10:30 மணிமுதல் 11:30 மணிவரை இலக்கம் 2490 Sandalwood Pkwy East, Brampton இல் அமைந்துள்ள St. Marguerite d’Youville Parish ( பென்ட் மாகறிட்டியூவில் பாரிஷ்) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மதியம் 12:15 க்கு இல 6933 Tomken Road, Mississauga வில் அமைந்துள்ள Assumption Catholic Cemetery இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்..

தாெர்புகளுக்கு:
பிரவீன் – மகன் 647 969 1213 பகவின் – மகன் 647 271 1991

Share Button