பீற்றர் தேவராஜா (Hopper Hut உணவக உரிமையாளர்)

Hopper Hut உணவக உரிமையாளர் ராஜன் என அழைக்கப்படும் பீற்றர் தேவராஜா அவர்களது மரண அறிவித்தல்

யாழ் தெல்லிப்பளை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும்,டொரோண்டோவை வதிவிடமாகவும் , யூனியன் கல்லூரியின் பழையமானவரும், சமூக சேவையாளரும், Hopper Hut உணவக உரிமையாளருமான ராஜன் என அழைக்கப்படும் பீற்றர் தேவராஜா அவர்கள் ஜூலை மாதம் 11ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று தனது 72 வது வயதில் காலமானார்.

அன்னார் வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ் சென்றவர்களான பீற்றர்- செல்லாச்சி தம்பதிகளின் மகனும்,
வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான துரைரட்ணம் – சாவித்திரிதேவியின் மருமகனும்,
கங்காநிதியின் கணவரும், சிந்துயா, லக்‌ஷா, றொஷான் ஆகியோரது தந்தையும், சுதர்ஷன், பிரகாஷ், ஜனனி ஆகியோரது மாமனாரும்,

ஷைலி, சகீல், பெலா, ஷேன், இமாரா, சிவின் ஆகியோரது பேரனும், தேவநேசன் (கனடா), தயாவதி (இலங்கை), தேவதாசன் (இலங்கை), தேவசுந்தர் (கனடா), அருள்ராஜ் (கனடா), காலஞ்சென்ற தேவசுரேந்திரன் மற்றும் சுகந்தி (கனடா),சந்திரராஜ் (கனடா), ஆகியோரின் சகோதரனும், கனடாவில் வசிப்பவர்களான மேரி -தேவநேசன், நவீனி -தேவசுந்தர், சசிலாதேவி -அருள்ராஜ், சுகுணசந்திரன், கதாநிதி – சந்திரராஜ், கலாநிதி -கதிர்காமநாதன்,
கருணாநிதி -ராஜரட்டினம் , கற்பகநிதி -ராஜகோபால், ராகவன் -சிறிலக்சுமி( Hopper Hut ), கஜநிதி -சத்தியமூர்த்தி, காஞ்சனாநிதி -கிருபாகரன், காலஞ்சன்றவர்களான அந்தோனிப்பிள்ளை, ஞானமணி (இலங்கை ) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் ஜூலை மாதம் 15ம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிமுதல் 9 மணிவரையும், மறுநாள் ஜூலை மாதம் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிமுதல் 9 மணிவரையும், இல 384 Finley Ave, Ajax இல் அமைந்துள்ள Ajax Crematorium & Visitation Centre இல் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் ஜூலை மாதம் 17ம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை ஈமை கிரியைகள் நடைபெற்று பின்னர் அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்..

தொடர்களுக்கு :
ரொஷான் 416 473 7149
ராகவன் 647 339 3209

Share Button