திருமதி.துஷ்யந்தி சிறிதரன்

கிளிநொச்சி பெரியபரந்தனைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி சிறிதரன் அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சுந்தரலிங்கம் பத்மாசனி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம்(சுரேகா ஜூவல்லர்ஸ், கொழும்பு), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிறிதரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,சபரீஷன், சங்கவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,துஷ்யந்தன், ஜெயந்தன், சுவர்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பாலசுப்பிரமணியம், கணேசராசா, சுபாதினி, பவானி, சதானந்தன், நித்தியானந்தன், விஜிதா, பிரவீனா, சங்கீதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பேரின்பலிங்கம், அமிர்தலிங்கம், குகராணி, கேதீஸ்வரி, கேமலா, ரஜீதா ஆகியோரின் அன்புச் சகலியும்,மிதுஷா, மனோஜ்ஜன், மதுஷனா, கிஷோபிகா, சபர்ஷா, அஷ்வினா, கிரிஷன், ரிஷிகன், அஸ்னிகா, அபிஷா, நிகிஷா, அஸ்வின், அபிநயா, அக்‌ஷயன், அப்சரா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
யதுர்ஷன், ராகவி, ஆரவி, வைஷ்ணவி, திவிஷன், நிருஷன், அட்சயா, ஹரிகரன், ஆதவன், றேகன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,பத்மநாதன்- இந்திரா, பத்மாநாபன் – சுசிலாதேவி ஆகியோரின் ஆசை மருமகளும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் மிசிசாகாவில் இலக்கம் 737 Dundas St East லுள்ள St John’s Dixie Cemetery & Crematorium இல் டிசம்பர் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணி முதல் 9:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு , பின்னர் அதே இடத்தில் டிசம்பர் 12 ம் திகதி திங்கடகிழமை காலை 9:00 மணிமுதல் 10:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு மதியம் 12:00 மணிக்கு தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

சிறி – கணவர் : +14169390061
சபரீஷன் – மகன்: +16479495365
சுந்தரலிங்கம் – தந்தை : +16473027969

Share Button