திரு. பிரபாகரன் திருச்செல்வன்

கனடா Torontoவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிரபாகரன்
திருச்செல்வம் அவர்கள் Sept மாதம் 20ம் திகதி, செவ்வாய்க்கிழமை அன்று அகால
மரணமானார்.
அன்னார், சிவலிங்கம் – சிவக்கொழுந்து தம்பதிகள் மற்றும் சின்னையா – மகேஸ்வரி
தம்பதிகளின் செல்லப் பேரனும்,
திருச்செல்வம்(திருமலைச் செல்வன்) பானுமதி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், திலீபன்
அவர்களின் அன்புச் சகோதரரும்,
உருத்திராதேவி, வில்வராஜா(லண்டன்), ஶ்ரீறஞ்சினி வஜிகரன்(இலங்கை), கோமதி
சிவசத்தியநாதன்(கனடா), பத்மலோஜினி பிரிதிவிராஜ்(கனடா) ஆகியோரின் பாசமிகு
மருமகனும்,
ஶ்ரீதரன் நிஜோ(கனடா), குலேந்திரன் பிரவீனா(பிரான்ஸ்), யசோதரன்
காயத்திரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
நிருஷா, பிரசாந், அருண்குமார், ரேணுஷா, லிந்துஜன்(லண்டன்), அபிதன், அபிதா,
மிதுஷா(கனடா), கபிஷா, கோபிஷா(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும், ஹரிஷ்,
ஷியான், லிங்கா(கனடா), யோஹான்(பிரான்ஸ்), அவனீஷ், ஆதார்ஸ்(லண்டன்)
ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
ஆர்யன்(லண்டன்) அவர்களின் அன்புச் சித்தப்பாவும், கருணானந்தன்
கோமதி(இலங்கை), வளர்மதி குகேந்திரன்(அவுஸ்ரேலியா), அழகுமதி
சண்முகராசா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும், சண்முகதாஸ்
நர்மதா(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும், நிரோஜா, நிருபா, கேதினி, ஜெனனி,
டினேஸ், சுரேகா, சங்கவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், சேயோன், விறிஷாக்
ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் செப்டம்பர் மாதம் 27ம் திகதி செவ்வாய்க் கிழமை மாலை 5 மணி
முதல் இரவு 9 மணி வரையும், பின்பு அடுத்த நாள் காலை 8 மணி தொடக்கம் 11 மணி

வரையும் 8911 Woodbine Ave, Markham இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral
Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, அதேநாள் புதன்கிழமை இல 1200 Thornton Rd
N இல் அமைந்துள்ள Thornton Cemetery இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு :
திருச்செல்வம்(திருமலைச் செல்வன்) – தந்தை – 647 302 9243
உருத்திராதேவி – அத்தை (லண்டன்) – 44 739 714 3860

Share Button