திரு.சபாரட்ணம் முத்துவேலு

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும், Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சபாரட்ணம் முத்துவேலு அவர்கள் ஜூலை மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேலு – கனகம்மா தம்பதிகளின் மகனும், சுப்ரமணியம் பாக்கியம் தம்பதிகளின் மருமகனும், இன்பமலர் என அழைக்கப்படும் சொர்ணபாக்கியம் அவர்களின் கணவரும்,

ஜீவகலா, சிவராஜன், நிரஞ்சலா, ஜெயராஜன்(ஜேர்மனி), கம்சலா, ஷர்மிளா ஆகியோரின் தந்தையும், ரட்ணராஜா, கமலா, ஐங்கரன் , வனிதா(ஜேர்மனி), மனோகரன், ஸ்ரீமுருகன் ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்றவர்களான யோகம்மா, பொன்னாபரணம், கனகசபாபதி, பூபதி, இராசு ஆகியோரின் சகோதரரும்,
செல்வமலர், அரியமலர், முருகதாஸ், இந்திரஜோதி, மீனா மற்றும் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், குமாரசுவாமி, பரமேஸ்வரி, கண்ணுத்துரை ஆகியோரின் மைத்துனரும்,
ஜெயனொளிபவன், சிவபாதசுந்தரம் மற்றும் காலஞ்சென்றவர்களான சித்திவிநாயகப்பிரகாசம், சுசிலா ஆகியோரின் சகலனும்,
சிந்துஜா, சௌமியா, வைஷ்ணவி, வினுஷன், அர்ச்சனா, சோபிகா, பிரவீன், ஜவின், கிரிஷாந்த் , அசோக் , ஹரிசன், அஷ்மிதா, ராஜரூபன், கோபி, ஜொசுவா, கிந்துசா, சாயிதனா ஆகியோரின் பேரனும்,
இஷாரா, இவானா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் ஜூலை மாதம் 31ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிமுதல் 9 மணிவரையும், மறுநாள் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் 2:30 வரையும் இல 8911 Woodbine Avenue, Markham தில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து ஈமைக்கிரியைகள் நடைபெற்று பின்னர் இல 12492 Woodbine Avenue, Gormley இல் அமைந்துள்ள Highland Hills Crematorium தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு :

மனைவி 416 609 3739
மகன் சிவராஜன் – 416 804 6693

Share Button