திருமதி. கிருஷ்ணமூர்த்தி லலிதாமணி

திருமதி. கிருஷ்ணமூர்த்தி லலிதாமணி

யாழ். தொண்டைமானாறு காட்டுப்புலத்தைப் பிறப்பிடமாகவும்,காட்டுப்புலம், காட்டுப்புலம், பருத்தித்துறை கடற்கரை வீதி, Brampton ஆகிய ஆகிய இடங்களை வதிவிiமாகவும் கொண்ட திருமதி. கிருஷ்ணமூர்த்தி லலிதாமணி அவர்கள் மே மாதம் 12 ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா சின்னமணி தம்பதிகளின் மகளும் காலஞ்சென்ற தணிகாசலம், தையல்நாயகி தம்பதிகளின் மருமகளும், கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மனைவியும்

மைதிலி, முகுந்தன், சுதர்சன், மைவிழி, மைதிரேயி, கிருஷ்ணா,மன்மதன் ஆகியோரின் தாயாரும்
மதிவண்ணன், சிந்துயா, மன்டிப், உமாகாந்தன், சாலமன், இதயரூபன்,கார்யாஷ்யீட்( Harjasjeet ) ஆகியோரின் மாமியாரும்
மதுரா, மாதவன், மீரா, ரோஜா, சுகானா, ஆதி, சப்னா, மனுஷ,சூர்யா, அருண், ஆரணி, அபிராமி, புளோரா, ஜாஸ்மின்,ரோஸ், வில்லியம், கவின், நிலா, வாணி, லலிதா, மாயா, ரோஷன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் மே மாதம் 16ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிமுதல் 9:00 மணிவரை இலக்கம் 1810 Albion Rd, Etobicoke வில் அமைந்துள்ள Glendale Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மறுநாள் மே மாதம் 17ம் திகதி புதன்கிழமை காலை 8:30 மணிமுதல் 10:30 அதே இடத்தில் மக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு: மகன் முகுந்தன் 416 624 1752

Share Button