Bradford தமிழ் ஒன்றியம்

Bradford தமிழ் ஒன்றியம் நடாத்தும் தைப்பொங்கல் மற்றும் தமிழ் மரபுத்திங்கள் விழா ஜனவரி மாதம் 21 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு இலக்கம் 125 Simcoe Road இல் அமைந்துள்ள Bradford Community Centre இல் நடைபெறும். 416 818 1033

Share Button