வோன் தமிழர் பண்பாட்டு அமைப்பு

வோன் தமிழர் பண்பாட்டு அமைப்பு நடாத்தும் தைப்பொங்கல் மற்றும் தமிழ் மரபுத்திங்கள் விழா ஜனவரி மாதம் 20 ம் திகதி சனிக்கிழமை மாலை 5:30 க்கு இலக்கம் 50 Springside Road இல் அமைந்துள்ள Maple High School இல் நடைபெறும். 437 433 8800

Share Button