வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம்-கனடா

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க கனடாக்கிளை நடாத்தும் வருடாந்த பொங்கல் விழா பெப்ரவரி மாதம் 18 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு இலக்கம் 1785 Finch Avenue West இல் அமைந்துள்ள York woods Library Theater இல் நடைபெறும்.
416 459 7478

Share Button