மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம்-கனடா

கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் நடாத்தும் முத்தமிழ் கலை மாலை பெப்ரவரி மாதம் 18 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 க்கு இலக்கம் 3840 Finch Avenue East லுள்ள Metropolitan Centre இல் நடைபெறும்.
416 282 0947

Share Button