மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்க ம் – கனடா

மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நடாத்தும் 34 வது வருடாந்த ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் ஒன்றுகூடல் ஆகஸ்ட் மாதம் 21 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 க்கு இலக்கம் 5555 Steels Avenue East லுள்ள Milliken Park Area ‘B’ இல் நடைபெறும்.
647 873 0706

Share Button