பூநகரி சமூக அபிவிருத்திச் சங்கம்-கனடா

பூநகரி சமூக அபிவிருத்திச் சங்கம் கனடா நடாத்தும் வருடாந்த ஒன்றுகூடலும் புதிய நிர்வாக சபை தேர்வும் ஆகஸ்ட் மாதம் 7 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு Nelson Park இல் நடைபெறும்
(647) 388 5295

Share Button