நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா

கனடா நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடாத்தும் குளிர்கால ஒன்றுகூடல் மார்ச் மாதம் 9 ம் திகதி சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு North York கில் இலக்கம் 2201 Finch Avenue West இல் அமைந்துள்ள Julius Event Centre இல் நடைபெறும்
647 807 9357

Share Button