தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம்-கனடா

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கனடாக்கிளை நடாத்தும் மகாஜனன்ஸ் நைட்ஸ் ஜனவரி மாதம் 27 ம் திகதி சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு இலக்கம் 415 Hood Road இல் அமைந்துள்ள J&J Swagat Banquet Hall இல் நடைபெறும்.
647 948 9587

Share Button