கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா

கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நடாத்தும் மகுடம் 2024 கலை நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் 6 ம் திகதி சனிக்கிழமை Kennedy & Finch சந்திப்பில் இலக்கம் 3840 Finch Avenue East லுள்ள Metropolitan Centre இல் நடைபெறும்.

Share Button