கனடாத் தமிழ் கவிஞர் கழகம்

கனடாத் தமிழ் கவிஞர் கழகம் நடாத்தும் அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன் அவர்களின் நினைவேந்தல் ஜனவரி மாதம் 28 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு இலக்கம் 150 Borough Drive லுள்ள Scarborough Civic Centre இல் நடைபெறும்.
647 224 8871

Share Button