இணுவில் திருவூர் ஒன்றியம்-கனடா

இணுவில் திருவூர் ஒன்றியம்-கனடா நடாத்தும் பொங்கல் விழா ஜனவரி மாதம் 21 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 க்கு இலக்கம் 733 Birchmount Road லுள்ள கனடா கந்தசாமி கோவில் விழா மண்டபத்தில் நடைபெறும். 647-200-2177

Share Button