இணுவில் திருவூர் ஒன்றியம்-கனடா

இணுவில் திருவூர் ஒன்றியம்-கனடா நடாத்தும் வருடாந்த ஒன்றுகூடல் ஆகஸ்ட் மாதம் 7 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு McCowan & Steels Ave East லுள்ள Milliken Park Area ‘C’ இல் நடைபெறும்
416 438 2463

Share Button