விளையாட்டுச் செய்திகள்

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இந்த போட்டி மொஹாலியில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இலங்கை மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 300வது டெஸ்ட் போட்டி இதுவாகும் இந்திய டெஸ்ட்..

Read More

ஐபிஎல் போட்டியின் எதிா்வரும் சீசனுக்காக வரும் 14 அல்லது 15 ஆம் திகதியில் இருந்து அனைத்து அணிகளும் பயிற்சியை தொடங்கவுள்ளது.

மும்பை, நவி மும்பையில் தலா 2 மைதானங்களிலும், தாணேவில் ஒரு மைதானத்திலும் அணிகள் பயிற்சியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் கலந்துகொள்ளும் அணிகளின் வீரா்கள்..

Read More

மாலைத்தீவில் கடந்த மாதம் 26 ஆம் திகதி உயிரிழந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் நேற்றிரவு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது பூதவுடல் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பரிசோதனைகளின் பின்னர் பூதவுடல் யாழ்ப்பாணத்துக்கு..

Read More

சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டம் ரஷ்யாவில் இருந்து பாரிஸ் நகருக்கு மாற்றப்பட்டு விட்டதாக யுஇஎஃப்ஏ அறிவித்துள்ளது

உக்ரைன் மீது போா் எதிரொலியாக ஐரோப்பிய கண்டத்தின் பெரிய கால்பந்து திருவிழாவான சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டம் ரஷ்யாவில் இருந்து பாரிஸ் நகருக்கு மாற்றப்பட்டு..

Read More

மெல்பர்ன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான நான்காவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் அவுஸ்திரேலியா அமோக வெற்றியீட்டியது.

மெல்பர்ன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான நான்காவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் அவுஸ்திரேலியா அமோக வெற்றியீட்டியது. தொடரை..

Read More

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் புதன்கிழமை ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. நாணய சுழற்சியை வென்ற பெங்களூரு தலைவர் விராட் கோலி முதலில்..

Read More

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 70 பந்துகள் மீதமுள்ள நிலையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் முக்கியமான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை விளையாடின. நாணய சுழற்சியை வென்ற மும்பை தலைவர் ரோஹித் சர்மா..

Read More

சென்னை அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மூன்று விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

2021 ஐ.பி.எல். தொடரின் 50 ஆவது லீக் போட்டி நேற்றிரவு டுபாயில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரிஷாட் பந்த் தலைமையிலான..

Read More

ஐபிஎல் 2021 தொடரின் ஒரு பகுதியாக துபையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற 45 ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது அணி.

நாணய சுழற்சியை வென்ற பஞ்சாப் சூப்பா் கிங்ஸ் பீல்டிங்கை தோ்வு செய்தது. இதை அடுத்து கொல்கத்தா தரப்பில் தொடக்க பேட்டா்களாக வெங்கடேஷ் ஐயா்-ஷுப்மன் கில்..

Read More

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே பல வார சிகிச்சைக்குப் பிறகு வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

80 வயதான அவர் கடந்த செப்டம்பர் 4 அன்று தனது பெங்குடலில் உள்ள ஒரு கட்டியை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப்..

Read More