மீண்டும் தமிழில் ஸ்ருதி ஹாசன்

தெலுங்கு, இந்தி படங்­களில் நடித்து வரும், ஸ்ருதி ஹாசன், சில படங்­களில், படுகிளா­ம­ராக நடித்து, பர­ப­ரப்பு நடி­கை­யா­கவும் உரு­வெ­டுத்து நிற்­கிறார். தமிழை மறக்­காமல் இருக்க, அவ்­வப்­போது சில படங்­களில் பின்­னணி பாடி வந்த ஸ்ருதியை, விஷால் நடிக்கும் படத்தின் மூலம், மீண்டும் தமி­ழுக்கு அழைத்து வந்­துள்­ளனர். ஏற்­க­னவே, ஆர்­யா­வுடன், ‘மீகாமன் படத்தில் நடிக்க அழைத்­த­போது, ‘கால்ஷீட் பிரச்­னையை கூறி, தன் இய­லா­மையை தெரி­வித்த ஸ்ருதி, இந்த முறை, விஷால் படத்­துக்­காக, ஓகே கூறி­யுள்ளார்

Share Button