January 7, 2015 10:49 pm

மலையக மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு- ஆறுமுகன் தொண்டமானும் வாக்களித்தார்

மலையகத்தில் மக்கள் மிக ஆா்வத்துடன் வாக்களிக்களித்து வருவதுடன், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் வாக்களித்துள்ளார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இறம்பொடையில் உள்ள வெவண்டன் தமிழ் மகா வித்தியலாயத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களித்துள்ளார்.

ஆளும் தரப்பிற்கு தொடர்ந்தம் ஆதரவு தருவாதாக தெரிவித்துவரும் ஆறுமுகம் தொண்டமான் ஏற்கனவே அறிவுறுத்தியமை போன்று 9 மணியின் முன்னர் சென்று வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share Button