March 29, 2022 3:22 am

பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திர சிகிச்சைகளும் இடைநிறுத்தம்.!

மருந்து தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திர சிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் எச்.எம் அர்ஜூன திலக்கரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவசர சிகிச்சைகள் மாத்திரமே நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share Button