April 11, 2022 2:27 am

டுவிட்டர் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறது என்றும் அதை உயிர்ப்பிக்க அதிரடி மாற்றம் தேவை என்றும் டுவிட்டரில் பங்குகளை சமீபத்தில் வாங்கிய பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்

மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களை வைத்துள்ள டிவிட்டர் பயனாளிகள் பலரும் ஒரு பதிவு கூட செய்யாமல் கடந்த சில மாதங்களாக உள்ளனர் என்றும் அதற்கு காரணம் குறிப்பிட்ட வார்த்தைகள் மட்டுமே அனுமதிக்கப் பட்டதாகவும் என்றும் தெரிவித்துள்ளார்

எனவே அதிக வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்த அனுமதிப்பது டுவிட்டரில் எடிட் பட்டன் கொண்டுவருவது உள்பட பல்வேறு மாற்றங்கள் கொண்டுவர இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

இன்னும் ஒரு சில மாதங்களில் டுவிட்டர் புதுப்பொலிவுடன் மற்ற சமூக வலைதளங்கள் போல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share Button