திரு.விஸ்வலிங்கம் பரமலிங்கம்

யாழ் வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை முத்துமாரி அம்மன் கோவில் முன்னாள் கணக்காளரும், கொழும்பிலும் தர்போது கனடாவில் வசித்து வந்தவருமான விஸ்வலிங்கம் பரமலிங்கம் அவர்கள் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார் காலம்சென்றவர்களான விஸ்வலிங்கம் – சின்னம்மா தம்பதியினரின் மூத்தமகனும், காலம்சென்றவர்களான கந்தையா – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும், காலம்சென்ற அன்னலட்சுமியின் அன்புக் கணவரும்,

காலம்சென்றவர்களான லட்சுமிப்பிள்ளை, அன்னலட்சுமி மற்றும் குணசிங்கம் (கனடா),காலம்சென்ற சிவபாக்கியம் , மகாலிங்கம் ஆகியோரது சகோதரனும்,

தயாநிதி (கனடா), தவராஜா (கனடா), கவிதாசன் (சுவிஸ் ), கலாநிதி ( கனடா) ஆகியோரது பாசமிகு தந்தையும்,

காலம்சென்ற சீவரட்ணம் மற்றும் சிறீஸ்கந்தராஜா (கனடா),புஸ்பராணி(கனடா) காலம்சென்ற றமி என அழைக்கப்படும் பிரமிளா மற்றும் அபிராமி ( சுவிஸ் ) ஆகியோரது மாமனாரும்,

காலம்சென்றவர்களான செல்லம்மா , கனகலிங்கம், இராசலட்சுமி மற்றும் நாகம்மா, சொர்ணமணி, பூபதி, கந்தசாமி ஆகியோரதும் மற்றும்…

காலம்சென்றவர்களான கந்தையா , இரத்தினம், சடாசிவம் மற்றும் முத்துலட்சுமி, மரகதம் ஆகியோரது மைத்துனரும்,

ஜீவதர்சினி – சிறீராஜ் , தார்மீகன் – கோகிலகௌரி , குகதர்ஷினி – நவபாலன், கார்த்திகா – கிஷோ, ஐங்கரன் – சபிதா, பிரதீப், பிரணவன், நிருபன், கபினா, கபிலன், கபிஷா, கவித், கஜலக் ஷன் (Kajaluxshan) – அபிநயா, குகலக் ஷன் (kugalukshan) ஆகியோரது தாத்தாவும்,

அபிலாஷ், சாரதி , தானியா, திவேனா, அபினாஷ், அபிரா, ஹர்ஷினி, அனுஷிகா, அதீசன், இனியா, சபரீசன், ஆரியன் ஆகியோரது பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிமுதல் 9 மணிவரை இல 121 City View Drive, Etobicoke வில் அமைந்துள்ள Lotus Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மறுநாள் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் 10 மணிவரை அதே இடத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை, உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு :
மகன் தவராசா 416 457 4390 / மகள் தயாநிதி 289 980 2180

Share Button