திரு. அல்பேட் அன்றூ ஜோர்ச்

திரு. அல்பேட் அன்றூ ஜோர்ச்

யாழ். அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலய பங்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto
வை வசிப்பிடமாகவும் கொண்ட அல்பேட் அன்றூ ஜோர்ச் அவர்கள் May மாதம் 28ம்
திகதி சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், அச்சுவேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் – அல்பேட்
மேரி பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபமாலை
நீக்கிலாப்பிள்ளை – விக்ரோறியா கத்ரீனா தம்பதிகளின் அன்பு மருமகனும், மேரி
றோசலின்(மல்லிகா) அவர்களின் பாசமிகு கணவரும்,

மேவிஸ் மைதிலி, சஜீவன், கஜேந்தினி, காலஞ்சென்ற பவுஸ்ரினா தர்ஷாளினி மற்றும்
றுஜிக்‌ஷன், கஜிக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சோபியா, சுரேன், நிதர்ஷனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், கஸ்ரோ, கஜோல்,
சஜோன், சமிரோன், சனாயா பவுஸ்ரினா, ஜோயான்ஷா, ஜோசன் ஆகியோரின் அன்புப்
பேரனும்,

காலஞ்சென்ற சூசைப்பிள்ளை மற்றும் ராசதுரை, துரைராசா, றீற்றா, அரியமலர்,
காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் அன்புப் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான
செல்வராசா, மனுவேற்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான அன்ற்றா ரஜினி, வில்விறட் நோபேட் மற்றும் வின்சன் பயஸ்
(கனடா), சில்வியா(மலர்- கனடா), எட்வேட் விஜயரட்ணம்(விஜயன்- கனடா),
அருட்தந்தை ஜோசப் அருள்ராஜா(கிளறேசியன் சபை- இலங்கை), லிடியா
சாந்தினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற லலிதா மற்றும்
மலர்(இலங்கை), காலஞ்சென்ற ஜெயசீலி மற்றும் சேவியர்(லண்டன்), ராஜன்(ஐக்கிய
அமெரிக்கா), ராஜீ(கனடா), அன்ரனி(கனடா), சுதா(கனடா), காலஞ்சென்ற ராஜன்
மற்றும் பாஸ்கரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் June மாதம் 03 திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு
9 மணி வரையும், அடுத்தநாள் June மாதம் 4ம் திகதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் 9
மணிவரை இல.  384 Finley Ave, Ajax இல் அமைந்துள்ள Ajax Crematorium & Visitation
Centre இல் பார்வைக்காக வைக்கப்பட்டு காலை 10.30 முதல் 11.30 வரை இல.3501
Finch Ave E, Scarborough இல் அமைந்துள்ள St. Aidan Roman Catholic Church இல்
திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்பு, இல. 7770 Steeles Ave E, Markham இல்
அமைந்துள்ள Christ the King Catholic Cemetery இல் மு.ப. 11.30ல் இருந்து நண்பகல்
12.30க்கிடையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு :
மனைவி மல்லிகா – 647 657 3768
 
எமது CMR அறிவிப்பாளர் மகன் சஜீவன் – 647-686-1284

Share Button