திருமதி.யோகாம்பிகை இரத்தினசபாபதி

யோகாம்பிகை இரத்தினசபாபதி

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வண்ணார்பண்ணை, கனடா Ottawa ஆகிய
இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகாம்பிகை இரத்தினசபாபதி அவர்கள் June
மாதம் 30ம் திகதி வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
மணிவண்ணன்(அவுஸ்திரேலியா), அமலவண்ணன்(லண்டன்), Pastor.
ஞானவண்ணன்(Oshawa Toronto), ஆதிரை(அவுஸ்திரேலியா), சோதிவண்ணன்(Ottawa-
கனடா), உத்தரை(அவுஸ்திரேலியா), கஸ்தூரி(Ottawa, கனடா) ஆகியோரின் பாசமிகு
தாயாரும்,
அனுசலா, சாந்தா, ராசம்மா, ஞானேந்திரன், சுவந்தினி, விக்னேஸ்வரன், பிரபாகரன்
ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மாயவன், மாதவன், கெளதமன், பிரசாந்தன், ராகம், தனஞ்சய், அமிர்தன், தபோவன்
ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
அபிராமி, லோகினி, சுபாஷினி, ஆதித்தன், அகிலன், பிரகாஷ், பிரமேஷ், மகிந்தன்
ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
ஆகேஷ், சஹானா, சாயி, யுவன், ஏவியல்(Avielle) ஆகியோரின் அருமைமிகு
கொள்ளுப்பாட்டியும்,
பத்மநாதன்(Toronto- கனடா), காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, தண்டாயுதபாணி,
சொக்கலிங்கம், புனிதவதி, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் July மாதம் 06ம் திகதி, புதன்கிழமை மாலை 6 மணி தொடக்கம்
இரவு 9 மணி வரை 384 Finley Avenue, Ajax இல் அமைந்துள்ள Ajax Crematorium and
Visitation Centre இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, அடுத்த நாள் July மாதம் 07 திகதி,
வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை மீண்டும் பார்வைக்காக
வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்றபின், மதியம் 12 மணி அளவில் அதே
இடத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
தொடர்புகளுக்கு:
மகன் ஞானவண்ணன்(ஞானா) – (647) 527-0194
மகன் சோதிவண்ணன்(சோதி) – 613 863 5765

Share Button