திருமதி. பூரணசோதியம்மா குமாரசாமி

யாழ். அல்வாயை பிறப்பிடமாகவும், மீசாலையில் வசித்து வந்தவரும் கனடாவை
வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பூரணசோதியம்மா குமாரசாமி அவர்கள் April மாதம்
5ம் திகதி, செவ்வாய்க்கிழமை கனடாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு
மகளும், காலஞ்சென்ற பொன்னம்பலம் – சின்னாச்சி தம்பதிகளின் மருமகளும், காலம்
சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற விமலாம்பிகை, கிருஷ்ணானந்தம், இராஜேஸ்வரன், ரஞ்சினி, மற்றும்
சிவநாதன் (இலங்கை), கனடாவில் வாழ்ந்து வரும் அருந்தவராசா, நீலாம்பிகை, கமலா,
சோதி, சாந்தினி, பவானி, சந்திரகுமார் அவர்களின் அன்பு தாயாரும்,
காலஞ்சென்ற இராமநாதன், மற்றும் இராசலச்சுமி(பாரிஸ்), இராஜேஸ்வரி(இலங்கை),
கனடாவில் வாழும் உதயராசம், ஜெயபாலன், பாலசுப்பிரமணியம், நவஜீவானந்தா,
ராசன், ஹரிமனோகரன், வீணா ஆகியோரின் அன்பு மாமியாரும்.
திருக்குமரன், நிறஞ்சன், தாரணி, இராஜகிருஸ்ணன், சிறீவதனன், சாமினி, வித்தியா,
மேனகா, மயூரன், மதுரா, நர்மதா, அர்ச்சுனா, சர்வஜெயன், டிலா, வினோத், ஜீவினி,
பிரசாந்த், பிரியா, யசாந்தி, நிரூசன், சிந்துஐன், ஜேயசாந், அபிராம், நிவேன் ஆகியோரின்
அன்பு பாட்டியும்,
சைனி, சேயோன், ஜஸ்வினி, அபினாஷ், ஆருசா, சாலினி, அமல்ராஜ், மடோனா,
மடோசன், தருண், நிவாணி, ரெனுசா, நிவர்சா, ரிசான், கிருத்திக், எய்டன், ஈழவரசி,
ஐஸ்னவி ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் April மாதம் 9ம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9
மணி வரை இல 737 Dundas Street East, Mississsugaஇல் அமைந்துள்ள St John's Dixie
Cemetery & Crematorium இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, அடுத்தநாள் April மாதம்
10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.30 முதல் மாலை 4 மணி வரை இல.8911 Woodbine
Ave, Markhamஇல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் மீண்டும்
பார்வைக்காக வைக்கப்பட்டு, மாலை 4 மணி முதல் 5.30 வரை கிரியைகள் நடைபெற்று,
மாலை 6 மணி அளவில் இல. 12492 Woodbine Avenue, Gormley இல் அமைந்துள்ள
Highland Hills Funeral Home & Cemetery இல் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு :
மகன் சந்திரகுமார் – 416-726-5793
மகள் சோதி – 647-408-8911

Share Button