கிரிசாந்தி தாமோதரம்பிள்ளை

கிரிசாந்தி தாமோதரம்பிள்ளை

யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Aurora வை வதிவிடமாகவும் கொண்ட
கிரிசாந்தி தாமோதரம்பிள்ளை அவர்கள் March மாதம் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
கலாமதி(சுவிஸ்), கமலாதேவி(கனடா), ரவிச்சந்திரன்(கனடா), ஜெயமதி(கனடா)
ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவானந்தம்(சுவிஸ்), இராசகுமார்(மோகன் – கனடா), சாந்தினி, பாஸ்கரன்(பாசன் –
கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவபாக்கியம்(கனடா), அரசரத்தினம்(சுவிஸ்), காலஞ்சென்ற இராசரத்தினம் ஆகியோரின்
அன்பு மருமகளும்,
அபர்னா அவர்களின் பாசமிகு சித்தியும், ஜனார்த் சுமிதன், அபிநயா, அபிசா ஆகியோரின்
அன்பு பெரியம்மாவும்,
பவிராம், கவின் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் April மாதம் 2ம் திகதி சனிக்கிழமை பி.ப. 2 மணி முதல் மாலை 5
மணி வரையும், அடுத்தநாள் April மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 1 மணி முதல்
1.30 வரையும் இல.8911 Woodbine Ave, Markhamஇல் அமைந்துள்ள Chapel Ridge
Funeral Home & Cremation Centreஇல் பார்வைக்காக வைக்கப்பட்டு பி.ப. 1.30 முதல் 3
மணி வரை கிரியைகள் நடைபெற்று பின்பு, இல. 4570 Yonge St, North York இல்
அமைந்துள்ள Forest Lawn Mausoleum & Cremation Centreஇல் பி.ப. 3.45 அளவில்
தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு :
கலா (சகோதரி) – 417 910 20530
ரவிச்சந்திரன்(ரவி) சகோதரன்  – 647 773 4722

Share Button