Toronto Blues விளையாட்டுக் கழகம்

Toronto Blues விளையாட்டுக் கழகம் 36 வது ஆண்டாக நடாத்தும் தியாக தீபங்கள் 2022 உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி ஆகஸ்ட் மாதம் 27 ம் திகதி சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு இலக்கம் 56 Centennial Park Road இல் அமைந்துள்ள Centennial மைதானத்தில் நடைபெறும்
647 539 3303

Share Button