சுருவில் மக்கள் ஒன்றியம்-கனடா

கனடா சுருவில் மக்கள் ஒன்றியம் நடாத்தும் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் ஆகஸ்ட் மாதம் 14 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு இலக்கம் 73 Colonel Denforth Trail லுள்ள Colonel Denforth Park Area 4 கில் நடைபெறும்
647 622 6679

Share Button