அராலி கலாச்சார ஒன்றியம்

அராலி கலாச்சார ஒன்றியத்தின் வருடாந்த கோடைகால ஒன்று கூடலும், பொதுக்கூட்டமும் ஆகஸ்ட் மாதம் 14 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு Leslie & Eglinton சந்திப்பிலுள்ள Sunnubrook Park ல் நடைபெறும்
647 828 4614

Share Button