அன்பு அறிவிப்பாளர் B.H.அப்தூல் ஹமீட் அவர்களின் நூல் வெளியீட்டு விழா

அன்பு அறிவிப்பாளர் B.H.அப்தூல் ஹமீட் அவர்களின் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதம் 12 ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு Steels & Swells சந்திப்பில் இலக்கம் 8100 Steels Avenue லுள்ள Markham Meadow வில் நடைபெறும்.
416 556 3219

Share Button