10 க்கு 10 நிகழ்ச்சி
இன்று CMR தமிழ் HD இல் காலை 10 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை “பத்துக்கு பத்து” நிகழ்ச்சி.

ஆரோக்கியமான எல்லா உணவுகளுக்கும் பழங்கள்மிகவும் முக்கியமானவை. சாப்பிடக்கூடாத பழங்கள் எதுவுமில்லை. ஆனால் அதிக நார்ச்சத்துள்ள பழங்கள் சிறந்தவையாகும்.
நேயர்களே, நீங்களும் இணைந்து கீழேயுள்ள 10 நார்ச்சத்து நிறைந்த பழங்களை உங்களின் கருத்துகளின் அடிப்படையில் தரவரிசைப் படுத்தலாம். நிகழ்ச்சியில் பங்குபெற்றி சிறப்பிக்க அழையுங்கள் 416 644 6222.