விளையாட்டுச் செய்திகள்

இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு (ஏஐஎஃப்எஃப்) விதித்திருந்த இடைக்காலத் தடையை சா்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) வெள்ளிக்கிழமை உடனடியாக நீக்கியது.

இதையடுத்து, 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டி திட்டமிட்டபடி அக்டோபரில் இந்தியாவிலேயே நடைபெறவுள்ளது. முன்னதாக, உரிய பதவிக்காலத்தைக் கடந்த வகையில்..

Read More

ஆசியக் கிண்ண டி20 போட்டியிலிருந்து பாகிஸ்தான் அணி பிரபல வீரர் ஷாஹீன் அப்ரிடி விலகியுள்ளார்

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கிண்ண போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும்…

Read More

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் இன்று (16) இடம்பெற்று வருகின்றது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன் அடிப்படையில் தனது முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து..

Read More

மீண்டும் டோனியை தலைவராக நியமிக்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் கூறியுள்ளார்.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி சிறப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. அணியின்..

Read More

இந்திய அணிக்கு வருங்கால கேப்டனாக ரிஷப் பண்ட்டை யுவ்ராஜ் சிங் பரிந்துரை செய்துள்ளார்.

இந்திய அணிக்கு கடந்த 7 ஆண்டுகளாக டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து இந்திய அணியை பல சாதனைகளைப் படைக்க வழிவகுத்தவர் விராட் கோலி…

Read More

யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி இன்று ஆரம்பம்!

யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி,  ரியல் மாட்ரிட் அணிகள் மோதுகின்றன…

Read More

லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பைக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில், பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ரூ.24 லட்சம் அபராதம்..

Read More

லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியைத் தழுவியது.

ஐபிஎல் தொடரின் 37ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த..

Read More

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க, ரஷ்யா, பெலரோஸ் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ஏற்கனவே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் பிரிட்டன், ஐரோப்பிய..

Read More

ஆசிய கிண்ணத் தொடர் இலங்கையில் நடத்துவது குறித்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.!

இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரை, இலங்கையில் நடத்துவது குறித்த இறுதித் தீர்மானம், இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதியில் எடுக்கப்பட உள்ளதாக..

Read More